ADDED : மார் 14, 2024 03:06 AM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்தூர்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பார்மசி கல்லூரியில் மகளிர் தின விழா, தாளாளர் டாக்டர் அறிவழகி தலைமையில் நடந்தது. முதல்வர் வெங்கடேஷன் முன்னிலை வகித்தார். பேராசிரியை தேன்மொழி வரவேற்றார்.
மாவட்ட லோக் அதாலத் தலைவர் நீதிபதி திலகம் பேசினார். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
