தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


UPDATED : அக் 10, 2026 07:02 PM

ADDED : அக் 10, 2026 06:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 07:02 PM ADDED : அக் 10, 2026 06:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை: விருதுநகர் மேல ரத வீதி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல், 31, இவர் அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தத்தில் தனது உறவினர் கண்ணனுடன் டைல்ஸ் ஒட்டும் பணிக்கு வந்திருந்தார். மாடியில் வேலை செய்வதற்காக சென்றவர் நீண்ட நேரமாகியும் கீழே வரவில்லை. இதில், சந்தேகம் அடைந்த உறவினர் கண்ணன் மாடியில் சென்று பார்த்த போது சக்திவேல் தலை குப்புற விழுந்து கிடந்தார். மாடியின் மேல் பகுதியில் இருந்த மின் கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டது தெரிய வந்தது. விருதுநகர் அரசு மருத்துவமனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக கூறினர்.

அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us