தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தொழிலாளி பலி

தொழிலாளி பலி

தொழிலாளி பலி


ADDED : நவ 02, 2025 11:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 02, 2025 11:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்தவர் பெருமாள் 39.

கூலி தொழிலாளி . இவர் நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு புல்லக்கோட்டை சந்திப்பு அருகே நான்கு வழிச்சாலையை கடந்த போது மதுரையில் இருந்து சிவகாசிக்கு சென்ற கல்லுாரி பஸ் மோதியதில் பலியானார். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us