ADDED : அக் 26, 2025 06:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டைசௌடாம்பிகா ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் உலக சமையல் கலைஞர்கள் தினம் கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் ஜி.டி.என்., கலை கல்லூரி நிர்வாக இயக்குனர் ராஜ்மோகன் பேசுகையில், உலக சமையல்காரர் சங்கங்களின் முன்னாள் மறைந்த டாக்டர் கல்லாக்கர் நினைவாக 2004 முதல் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
உள்ளூர் பாரம்பரிய ஆரோக்கிய உணவின் தேடல் என்பது தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகள் சத்தான இயற்கையான பசுமை வாழ்வை ஊக்குவிக்கும் உணவு களை மாணவர்களுக்கு விளக்கினார். முதல்வர் சீனிவாசன் உட்பட ஏற்பாடுகளை கல்லூரி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் செய்தனர்.--

