sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

உலக தேங்காய் தினம்

/

உலக தேங்காய் தினம்

உலக தேங்காய் தினம்

உலக தேங்காய் தினம்


ADDED : செப் 04, 2025 03:52 AM

Google News

ADDED : செப் 04, 2025 03:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சௌடாம்பிகா காலேஜ் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் உலகத் தேங்காய் தினம் கொண்டாடப்பட்டது.

கல்லுாரி முதல்வர் சீனிவாசன் துவக்கி வைத்தார். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2 ம் தேதி உலக தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது.

வறுமையை போக்கவும், தென்னை பயிரின் மகத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்ற பசிபிக் தேங்காய் அமைப்பின் மாநாட்டில் முடிவு எடுக்கப்பட்டு, அதன்படி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2 ம் தேதி தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது. மாணவர் சந்தோஷ் தேங்காயின் மகத்துவம், தேங்காய் மதிப்பு கூட்டு பொருட்கள் பற்றி விளக்கினார். மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

உதவி பேராசிரியர் சார்லஸ் டார்வின் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us