sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

உலக மருந்தாளுனர் தினம்

/

உலக மருந்தாளுனர் தினம்

உலக மருந்தாளுனர் தினம்

உலக மருந்தாளுனர் தினம்


ADDED : செப் 26, 2025 01:52 AM

Google News

ADDED : செப் 26, 2025 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் நேற்று உலக மருந்தாளுனர் தினத்தை முன்னிட்டு ஆரோக்கியத்தைப் பற்றி சிந்தியுங்கள் என்ற நோயாளிகளுக்கான விழிப்புணர்வு மருந்து கோடவுன் அலுவலர் அரசு தலைமையில் வழங்கப்பட்டது.

இதில் தலைமை மருந்தாளுனர் செந்துார்நாதன் உட்பட மருந்தாளுனர்கள், மருத்துவமனை ஊழியர்கள் பலர் பங்கேற்றனர். இனிப்புகளும் வழங்கப்பட்டது. இதே போல மாவட்டத்தில் உள்ள தலைமை, அனைத்து தாலுகா அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் உலக மருந்தாளுனர் தினவிழா நடந்தது.






      Dinamalar
      Follow us