தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ உலக சாதனை நிகழ்ச்சி

 உலக சாதனை நிகழ்ச்சி

 உலக சாதனை நிகழ்ச்சி


ADDED : ஜன 25, 2026 06:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2026 06:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் நோபிள் பள்ளியில் நோவா உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது. இதில் 270 மாணவர்கள் 60 நிமிடங்களுக்கு 60 விதமான சிலம்பத்தின் பல்வேறு பிரிவுகளை சுற்றி உலக சாதனை செய்தனர்.

பள்ளியின் சேர்மன் ஜெரால்ட் ஞானரத்தினம், தாளாளர் வெர்ஜின் இனிகோ முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர். சிலம்பம் ஆசான் சரவணன் நடத்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us