ADDED : செப் 20, 2026 07:42 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் உலக பாம்புக்கடி தடுப்பு தினத்தை முன்னிட்டு நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமணி, துணை கண்காணிப்பாளர் அரவிந்த்பாபு, ஆர்.எம்.ஓ., வைஷ்ணவி தலைமை வகித்து துவக்கி வைத்தனர்.
இதில் பொது மருத்துவத்துறை சரவணன், உதவி ஆர்.எம்.ஓ., கார்த்திகேயன் உள்பட மருத்துவர்கள், செவிலியர்கள், மாணவிகள் பலர் பங்கேற்றனர்.
