ADDED : செப் 27, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பென்னிங்டன் நூலகத்தில் தமிழ் இலக்கிய பெருமன்றத்தின் சார்பில் எழுத்தாளர் சந்திப்பு கூட்டம் தலைவர் கோதையூர் மணியன் தலைமையில் நடந்தது.
கந்தசாமி, மோகன் இசை பாடல் பாடினர். எழுத்தாளர் வடுகபட்டி ராமுவின் படைப்புகளை விமர்சித்து எழுத்தாளர் காளியப்பன், புலவர் பாலகிருஷ்ணன், அபூர்வம் ராஜா, பேராசிரியர் மணிமேகலை, சிவனணைந்த பெருமாள், சிவனேசன் பேசினர். எழுத்தாளர் ராமு ஏற்புரையாற்றினார். அங்குராஜ் நன்றி கூறினார்.
