ADDED : ஆக 18, 2026 03:01 AM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் வீ தி லீடர்ஸ் அமைப்பின் சார்பில் யோகா பயிற்சி வகுப்பு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் முத்துமணி தலைமை வகித்தார். யோகா மாஸ்டர்கள் கருப்பசாமி, சமுத்திரம் பயிற்சி அளித்தனர். அமைப்பு தன்னார்வலர்கள் ஜெயராமன், சவரிமுத்து, நாகராஜன், வழக்கறிஞர் தங்கமணி, கார்மேகம் உட்பட பலர் பங்கேற்றனர்.
