நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் வே.வ. வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் இளைஞர் நலத்துறை சார்பில் தேசிய இளைஞர் தினவிழா நடந்தது.
உதவி பேராசிரியர் முருகலட்சுமி குமாரி வரவேற்றார். கல்லுாரி தலைவர் பழனிசாமி, பொருளாளர் சந்திர சேகரன், செயலாளர் மதன், கல்லுாரி முதல்வர் சிந்தனா, உப தலைவர் சந்திரகுமார், கூட்டுச் செயலாளர் இனிமை உள்பட பலர் பங்கேற்றனர். உதவி பேராசிரியர் மாலதி நன்றி கூறினார்.

