நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: திருத்தங்கல் கண்ணகி காலனியைச் சேர்ந்தவர் மகேந்திரன் மகன் ரோகித் 23. இவரது தாயார் 4 மாதங்களுக்கு முன்பு வேறு ஒருவருடன் தொடர்பு கொண்டு சென்று விட்டார்.
இதனால் விரக்தியிலிருந்த இவரது தந்தை சில நாட்களுக்கு முன்பு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் ரோகித் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

