நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: முதல்வர் கோப்பைக்கான மதுரை மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் ஆக. 22 முதல் செப். 12 வரை நடக்கிறது.
இதில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள், மக்களுக்காக 5 பிரிவுகளில் 37 விளையாட்டுகள் 53 வகைகளில் நடத்தப்படுகிறது. விண்ணப்பித்த மாணவர்கள் போட்டிக்கான கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.