sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 12, 2026 ,தை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக ஐந்து லட்ச ரூபாய் மோசடி: பெண் கைது

/

வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக ஐந்து லட்ச ரூபாய் மோசடி: பெண் கைது

வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக ஐந்து லட்ச ரூபாய் மோசடி: பெண் கைது

வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக ஐந்து லட்ச ரூபாய் மோசடி: பெண் கைது


ADDED : ஆக 27, 2011 11:57 PM

Google News

ADDED : ஆக 27, 2011 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 5.40 லட்ச ரூபாய் மோசடி செய்த பெண்ணை, சிவகங்கை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் வித்தானூரைச் சேர்ந்தவர் லட்சுமி,36. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரைப் பிரிந்து, சிவகங்கையில் மணிமேகு என்பவரை, 2வது திருமணம் செய்துகொண்டார்.மஜீத் ரோட்டில் வாடகைக்கு வீடு பிடித்து, சேலை வியாபாரம் செய்துவந்த இவருக்கு, காமராஜர் காலனியைச் சேர்ந்த அழகர்சாமி மனைவி பஞ்சவர்ணத்துடன் பழக்கம் கிடைத்தது. அவரது கணவர் அழகர்சாமியை வெளிநாடு அனுப்புவதாகக் கூறிய லட்சுமி, அவரிடம் இருந்து, 5.40 லட்ச ரூபாய் பணம் பெற்றார். ஆனால், சொன்னபடி வேலை வாங்கித் தராமல், பணத்தையும் மோசடி செய்துள்ளார்.இதுதொடர்பாக, பஞ்சவர்ணம் அளித்த புகாரின்படி, சிவகங்கை இன்ஸ்பெக்டர் சங்கர், நவநீதன் எஸ்.ஐ., ஆகியோர் லட்சுமியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us