sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஓட்டுக்கு பணம் கொடுத்த முன்னாள் எம்.எல்.ஏ., மனைவி தலைமறைவு மருமகள், பேரன் கைது

/

ஓட்டுக்கு பணம் கொடுத்த முன்னாள் எம்.எல்.ஏ., மனைவி தலைமறைவு மருமகள், பேரன் கைது

ஓட்டுக்கு பணம் கொடுத்த முன்னாள் எம்.எல்.ஏ., மனைவி தலைமறைவு மருமகள், பேரன் கைது

ஓட்டுக்கு பணம் கொடுத்த முன்னாள் எம்.எல்.ஏ., மனைவி தலைமறைவு மருமகள், பேரன் கைது


ADDED : அக் 12, 2011 11:30 PM

Google News

ADDED : அக் 12, 2011 11:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எழுமலை : எம்.கல்லுப்பட்டியில், ஓட்டுக்கு பணம் கொடுத்த, சேடபட்டி முன்னாள் எம்.எல்.ஏ.,வின் மனைவி தலைமறைவானார்.

மருமகளும் பேரனும் கைது செய்யப்பட்டனர். 44 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை மாவட்டம், சேடபட்டி சட்டசபை தொகுதியில் இரண்டு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் தவமணித்தேவர். இவரது மனைவி பின்னியம்மாள், சேடபட்டி ஊராட்சி ஒன்றியம், 12வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

இவரது மருமகள் ரூபி அருள்மொழி, பேரன் வினோத்குமார் ஆகியோர், எம்.கல்லுப்பட்டி பகுதியில் பின்னியம்மாளுக்கு ஓட்டுப் போடக் கூறி வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்து கொண்டிருந்தனர். இது குறித்து, வி.ஏ.ஓ., நாகசுந்தரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். எழுமலை போலீசார், ரூபி அருள்மொழி, வினோத்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து, 44 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். பின்னியம்மாள் தலைமறைவாகி விட்டார்.








      Dinamalar
      Follow us