sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சென்னை-கோழிக்கோடு இடையே பறக்கஏர் இந்தியா விமான கட்டணம் ரூ.780 மட்டும்

/

சென்னை-கோழிக்கோடு இடையே பறக்கஏர் இந்தியா விமான கட்டணம் ரூ.780 மட்டும்

சென்னை-கோழிக்கோடு இடையே பறக்கஏர் இந்தியா விமான கட்டணம் ரூ.780 மட்டும்

சென்னை-கோழிக்கோடு இடையே பறக்கஏர் இந்தியா விமான கட்டணம் ரூ.780 மட்டும்


ADDED : செப் 25, 2011 05:49 AM

Google News

ADDED : செப் 25, 2011 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை-கோழிக்கோடு இடையே, ஏர் இந்தியா விமானத்தில் பறக்க, சிறப்புக் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை-கோழிக்கோடு இடையே, சிறப்பு விமானம் ஏ.ஐ.

9508, நாளை (25ம் தேதி) இயக்கப்பட உள்ளது. இவ்விமானம், நாளை மாலை 6 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, இரவு 7.30 மணிக்கு கோழிக்கோடு விமான நிலையத்தைச் சென்றடையும். இவ்விமானத்தில் செல்ல, சிறப்புக் கட்டணமாக ஒரு நபருக்கு, 780 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, மேலும் விவரங்களைப் பெற, 24 மணிநேரமும் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி, 1800-180-1407யை தொடர்பு கொள்ளலாம் என, ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.








      Dinamalar
      Follow us