sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஏர்இந்தியா விமான அமைச்சகம் மீது சி.ஏ.ஜி. கண்டனம்

/

ஏர்இந்தியா விமான அமைச்சகம் மீது சி.ஏ.ஜி. கண்டனம்

ஏர்இந்தியா விமான அமைச்சகம் மீது சி.ஏ.ஜி. கண்டனம்

ஏர்இந்தியா விமான அமைச்சகம் மீது சி.ஏ.ஜி. கண்டனம்


ADDED : செப் 08, 2011 01:36 PM

Google News

ADDED : செப் 08, 2011 01:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஏர்இந்தியா நிறுவனம் விமானங்களை வாடகைக்கு எடுத்தது கூடுதல் விமானங்கள் வாங்கியது மற்றும் குத்தகைக்கு எடுத்த விவகாரம் உள்ளிட்ட செலவுகளி்ல் ரூ. ஆயிரத்து 700 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தணிக்கை கட்டுப்பாட்டு ஜெனரலான சி.ஏ.ஜி. வெளியிட்டுள்ள அறிக்கையி்ல் கூறப்பட்டுள்ளது. மேலும் ரிலையன்ஸ் நிறுவனம் கே.ஜி. ஆற்றுப்படுக்கையில் கச்சா எண்ணெய் எடுத்ததில் ஏராளமான அரசு விதி மீறல்கள் நிகழ்ந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏர்இந்தியா விமானம் ரூ.200 கோடி கடனுக்கு வட்டியாக ரூ. 314 கோடி கட்டியுள்ளது. இதனால் அரசுக்கு ரூ. ஆயிரத்து 700 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஏர்இந்தியா, ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களில் மீதான சி.ஏ.ஜி.யின் அறிக்கை டில்லி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதால் . புயலை கிளப்பும் என கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us