sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மாஜி முதல்வர் குமாரசாமி- அவரது மனைவிக்கு முன் ஜாமின்

/

மாஜி முதல்வர் குமாரசாமி- அவரது மனைவிக்கு முன் ஜாமின்

மாஜி முதல்வர் குமாரசாமி- அவரது மனைவிக்கு முன் ஜாமின்

மாஜி முதல்வர் குமாரசாமி- அவரது மனைவிக்கு முன் ஜாமின்


UPDATED : செப் 08, 2011 03:06 PM

ADDED : செப் 08, 2011 02:13 PM

Google News

UPDATED : செப் 08, 2011 03:06 PM ADDED : செப் 08, 2011 02:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களுரூ: சுரங்க மோசடி தொடர்பாக முன்னாள் அமைச்சர் மீதான ஜாமின் மனுவிசாரணை யில் குமாரசாமி அவரது மனைவி ஆகியோருக்கு முன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது..

கர்நாடகா மாநிலத்தில் முன்னாள் முதல்வர் குமாரசாமி அவரது மனைவி அனிதா ஆகி‌யோர் மீது சுரங்க மோசடி புகார் கூறப்பட்டது. பெங்களுரூவில் உள்ள ஜன்தாகல் என்றசுரங்க நிறுவனத்திடமிருந்து, முதல்வராக இருந்த போது ரூ. பல கோடி நிதி பெற்று வந்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை இன்று ஐகோர்டில் நடந்தது. இதில் குமாரசாமி, அனிதா ஆகியோர் தாக்கல் செய்திருந்த முன் ஜாமின் மனு மீதான விசாரணையில் குமாரசாமி, அனிதா ஆகியோருக்கு முன்ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us