sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருச்சி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்: ஸ்டாலின் பங்கேற்பு

/

திருச்சி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்: ஸ்டாலின் பங்கேற்பு

திருச்சி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்: ஸ்டாலின் பங்கேற்பு

திருச்சி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்: ஸ்டாலின் பங்கேற்பு

1


UPDATED : செப் 27, 2011 02:34 PM

ADDED : செப் 27, 2011 01:01 PM

Google News

UPDATED : செப் 27, 2011 02:34 PM ADDED : செப் 27, 2011 01:01 PM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:உள்ளாட்சித்தேர்தலைவிட திருச்சி மேற்கு இடைத்தேர்தல் வெற்றிதான் முக்கியமானது என தி..மு.க. பொருளாளர் ஸ்டாலின் கூறினார். திருச்சியில் மேற்கு இடைத்தேர்தல் தொடர்பான கட்சி ஊழியர்கள் கூட்டம் தில்லை நகர் 5-வது சந்தில் நடந்தது. இக்கூட்டத்தில் செல்வகணபதி, முன்னாள் அமைச்சர்கள் வேலு, செல்வராஜ், எம்.பி. விஜயன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் இடைத்தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. பின்னர் தி.மு.க. கலைஞர் அறிவாலயத்தில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தி.மு.க.வின் வெற்றிக்காக திருச்சி பல திருப்பங்களை தேடி தந்துள்ளது. வரும் உள்ளாட்டசித்தேர்தல் வெற்றியை விட ‌திருச்சி மேற்கு இடைத்தேர்தல் வெற்றி தான் முக்கியமானது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் தி.மு.க.வை ‌மொத்தமாக அழி்க்க ஜெயலலிதா நினைக்கிறார். அது நடக்காது என்றார்.

வேட்புமனுக்கள் பரிசீலனை: திருச்சி மேற்கு இடைத்தேர்தலில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடந்து வருகிறது. தேர்தல் அதிகாரி சம்பத் தலைமையில் அதிகாரிகள் வேட்புமனுக்களை பரிசீலனை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us