sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சதுரகிரி மலையில் நாளைஅம்மன் அம்பு எய்தும் நிகழ்ச்சி

/

சதுரகிரி மலையில் நாளைஅம்மன் அம்பு எய்தும் நிகழ்ச்சி

சதுரகிரி மலையில் நாளைஅம்மன் அம்பு எய்தும் நிகழ்ச்சி

சதுரகிரி மலையில் நாளைஅம்மன் அம்பு எய்தும் நிகழ்ச்சி


ADDED : அக் 05, 2011 12:31 AM

Google News

ADDED : அக் 05, 2011 12:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்திராயிருப்பு:சதுரகிரி மலையில் நடந்துவரும் நவராத்திரி விழா , அம்புஎய்தும் நிகழ்ச்சியுடன் நாளை நிறைவடைகிறது.

சதுரகிரி மலையில் ஒரே பெண்தெய்வமாக வீற்றிருக்கும் ஆனந்தவல்லியம்மனுக்காக கொண்டாடப்படும் விழாவாக நவராத்திரி உள்ளது. திருவிழாவின் ஒன்பதாவது நாளான இன்று, சரஸ்வதி அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி காட்சிஅளிக்கிறார். இதை தொடர்ந்து, காலையில் சரஸ்வதிபூஜை, ஆயுதபூஜை நிகழ்ச்சிகளும், மாலையில் சிறப்பு அலங்கார எழுந்தருளலும் நடக்கிறது. இறுதிநாளான நாளை மாலை அம்மன் , அரக்கனை அம்பு எய்து அழிக்கும் நிகழ்ச்சி , முளைப்பாரி ஊர்வலம், கும்மி பூஜைகளும் நடக்கின்றன. ஏற்பாடுகளை கோயில் தக்கார் செந்தில்வேலவன், நிர்வாக அதிகாரி ஜவஹர், ஏழூர் சாலியர் சமுதாய நிர்வாகிகள் செய்துள்ளனர். விழாவையொட்டி மலையடிவாரம் வரை சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.






      Dinamalar
      Follow us