sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 22, 2026 ,தை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கோயில் நிலம் மோசடி வி.ஏ.ஓ., மீது வழக்கு

/

கோயில் நிலம் மோசடி வி.ஏ.ஓ., மீது வழக்கு

கோயில் நிலம் மோசடி வி.ஏ.ஓ., மீது வழக்கு

கோயில் நிலம் மோசடி வி.ஏ.ஓ., மீது வழக்கு


ADDED : அக் 06, 2011 04:57 AM

Google News

ADDED : அக் 06, 2011 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி:தேனி அருகே ஆண்டிபட்டி கொண்டமநாயக்கன்பட்டி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான நிலம் 90 சென்ட் உள்ளது.

தற்போதய மார்க்கெட் மதிப்பு 2 கோடி ரூபாய். இதே ஊரை சேர்ந்த முத்தையா,45. போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்துள்ளார்.இவரை கைது செய்த ஆக்கிரமிப்பு நில மீட்பு பிரிவு போலீசார், உடந்தையாக இருந்ததாக திம்மரசநாயக்கனூர் வி.ஏ.ஓ., சீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.








      Dinamalar
      Follow us