sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆந்திர அமைச்சர் கோமதி ரெட்டி ராஜினாமா ஏற்பு

/

ஆந்திர அமைச்சர் கோமதி ரெட்டி ராஜினாமா ஏற்பு

ஆந்திர அமைச்சர் கோமதி ரெட்டி ராஜினாமா ஏற்பு

ஆந்திர அமைச்சர் கோமதி ரெட்டி ராஜினாமா ஏற்பு


UPDATED : அக் 06, 2011 12:24 PM

ADDED : அக் 06, 2011 11:30 AM

Google News

UPDATED : அக் 06, 2011 12:24 PM ADDED : அக் 06, 2011 11:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நகரி: ஆந்திராவில் தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி தனது அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.

பதவியை ராஜினாமா செய்த கோமதிரெட்டியின் ராஜினாமாவை அம்மாநில கவர்னர் ஏற்றுக்கொண்டார். ஆந்திராவை பிரித்து தனி்தெலுங்கானா மாநிலம் அமைத்திடக்கோரி பல கட்ட போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் ஆந்திராவில், உள்கட்டமைப்புத்துறை அமைச்சராக இருந்த கோமதிரெட்டி என்பவர் தனித்தெலுங்கானா குறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த வாரம் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். முன்னதாக எம்.எல்.ஏ.பதவியையும் ராஜினாமா செய்தார். அதற்காகன கடித்ததை கவர்னர் நரசிம்மனிடம் அளித்தார். இந்நிலையில் முதல்வர் கிரண்குமார் ரெட்டியின் பரிந்துரையின் பேரில், அமைச்சர் கோமதி ரெட்டியின் ராஜினாமாவை கவர்னர் ‌ நரசிம்மன் ஏற்றுக்கொண்டார்.






      Dinamalar
      Follow us