sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரம்ஜான் சிந்தனைகள்-3

/

ரம்ஜான் சிந்தனைகள்-3

ரம்ஜான் சிந்தனைகள்-3

ரம்ஜான் சிந்தனைகள்-3


ADDED : மார் 03, 2025 08:10 PM

Google News

ADDED : மார் 03, 2025 08:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூலி கொடுப்பான்


ரம்ஜான் மாதத்தின் சிறப்பை தெரிந்து கொள்வோமா...

* ரம்ஜான் மாதம் வந்தால் வானுலகத்தின் கதவுகளும், சொர்க்கத்தின் கதவுகளும் திறக்க படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்க படுகின்றன. ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றன.

* சொர்க்கத்தில் எட்டு வாசல்கள் உள்ளன. அதில் ஒன்று ரய்யான். நோன்பு இருப்பவரைத் தவிர வேறு யாரும் அந்த வாசல் வழியாக நுழைய மாட்டார்கள்.

* ரம்ஜான் மாதத்தில் ஈமானுடனும் (நம்பிக்கை), நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்பவர்கள், 'லைலத்துல் கத்ர்' இரவில் (ரம்ஜானின் புனிதமான இரவு) நின்று வணங்குபவர்களின் சிறிய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

* நோன்புப் பெருநாள், ஹஜ்ஜூப் பெருநாளில் விழித்திருந்து தொழுகை செய்பவர்களின் உள்ளம், கியாம நாளில் விழிப்புடன் இருக்கும்.

* நோன்பு எனக்குரியது. அதற்கு இறைவனே கூலி கொடுப்பான். ஏனென்றால் அவன் திருப்திக்காக பசித்திருக்கிறோம். இச்சைகளை அடக்கினோம்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:35 மணி

நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 5:00 மணி






      Dinamalar
      Follow us