sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மனைவி கண் முன் கணவன் கொலை: 5 லட்சம் கொள்ளை

/

மனைவி கண் முன் கணவன் கொலை: 5 லட்சம் கொள்ளை

மனைவி கண் முன் கணவன் கொலை: 5 லட்சம் கொள்ளை

மனைவி கண் முன் கணவன் கொலை: 5 லட்சம் கொள்ளை


ADDED : ஜூலை 27, 2011 03:47 AM

Google News

ADDED : ஜூலை 27, 2011 03:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை அருகே நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து கணவனை கத்தியால் குத்தி மனைவியை கட்டிப்போட்டு ரூ.

5 லட்சம் கொள்ளயைடித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ,நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் வேலு (45), மனைவி செல்வி(40) இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று நள்ளிரவு 2 மணியளவில் வேலு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் வேலுவை கத்தியால் குத்திக்கொன்றனர். மனைவி செல்வியை கயிறால்கட்டிப்போட்டிவிட்டு, வீட்டிலிருந்த ரூ. 5 லட்சத்தினை கொள்ளையடித்து தப்பியோடிவிட்டனர். இது குறித்து உசிலம்பட்டி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ‌சம்பவ இடத்தினை எஸ்.பி.யும் பார்வையிட்டார்.








      Dinamalar
      Follow us