sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்

/

அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்

அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்

அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்


ADDED : ஆக 14, 2011 05:17 PM

Google News

ADDED : ஆக 14, 2011 05:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஸ்ரீராமபுரம் என்ற இடமருகேயுள்ள பண்ணப்புரம் என்ற இடத்தில் ஹார்ன் அடித்தும் வழிவிடாமல் சென்ற அரசு பஸ் டிரைவர் கார்த்திக்கேயன் என்பவரை பைக்குகளில் வந்த 6 பேர் வழிமறித்து தாக்கினர்.

இதில் காயமடைந்த டிரைவர் பேருந்தை நிறுத்திவிட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை சென்றார். தகவலறிந்து வந்த போலீசார் போக்குவரத்தை சீர்படுத்தினர்.








      Dinamalar
      Follow us