ADDED : ஆக 15, 2011 11:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் அருகே, அரசு லேமநிலைப்பள்ளி தனது மாணவர்களுக்கு பஜ்ஜி கொடுத்து சுதந்திர தினத்தை கொண்டாடியது.
கரூர் மாவட்டம் கவுண்டம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது மாணவர்களுக்கு பஜ்ஜியும், டீயும் வழங்கப்பட்டது. வழக்கமாக சாக்லேட் சாப்பிடும் மாணவர்கள் பஜ்ஜி அளிக்கப்பட்டது கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.