sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தீப்பெட்டி ஆலையில் தீ: இருவர் காயம்

/

தீப்பெட்டி ஆலையில் தீ: இருவர் காயம்

தீப்பெட்டி ஆலையில் தீ: இருவர் காயம்

தீப்பெட்டி ஆலையில் தீ: இருவர் காயம்


ADDED : செப் 05, 2011 04:04 PM

Google News

ADDED : செப் 05, 2011 04:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: சாத்தூரில் தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் மோலாளர் மற்றும் பெண் தொழிலாளி உள்பட இருவர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒரு தீப்பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் தொழிற்சாலையில் மேலாளர் ஜேம்ஸ்(45) மற்றும் பெண் தொழிலாளி முனியம்மாள் ஆகியோர் காயமடைந்தனர். உடல் முழுவதும் தீக்காயங்களுடன் இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஜேம்‌ஸ் உடல் 100 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் உயிருக்கு போராடி வருகிறார்.






      Dinamalar
      Follow us