ADDED : செப் 16, 2011 11:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: சங்கரன் கோவில் அருகே ஆற்றில் மணல் அள்ள சென்ற ஒருவர் பலியானார்.
நெல்லை மாவட்டம் சங்கன்கோவில் அருகே உள்ள து சொக்கலிங்கபுரம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள நிட்சயநதியில் மணல் அள்ளச் செல்வதற்காக இதே பகுதியை சேர்ந்த இருவர் மாட்டு வண்டியில் சென்றிருந்தனர். மணல் அள்ளிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வண்டியிலிருந்த மணல் சரிந்துள்ளது. இச்சம்பவத்தில் மணலில் சிக்கி ஒருவர் பலியானர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.