sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கோவை அருகே ரயிலை கவிழ்க்க சதி?

/

கோவை அருகே ரயிலை கவிழ்க்க சதி?

கோவை அருகே ரயிலை கவிழ்க்க சதி?

கோவை அருகே ரயிலை கவிழ்க்க சதி?


ADDED : அக் 05, 2011 10:38 PM

Google News

ADDED : அக் 05, 2011 10:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : 'திருவனந்தபுரம்-கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க, தண்டவாளத்தில் கல் வைக்கப்பட்டதா' என்று போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

திருவனந்தபுரம்-கோரக்பூர் இடையே செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று முன்தினம் மாலை 3.15 மணிக்கு கோவையை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, மதுக்கரை அருகே உள்ள குரும்பபாளையம் பகுதியில் ரயில் என்ஜின் மீது கல் ஒன்று விழுந்துள்ளது. இதனால், ரயிலை உடனே, நிறுத்திவிட்டு, டிரைவர் செல்வமுத்து சென்று பார்த்துள்ளார். கல் விழுந்த தகவல் குறித்து போத்தனூர் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து, போத்தனூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, தண்டவாளம் அருகே மூன்று கிலோ எடையுள்ள சுண்ணாம்பு கல் கிடந்துள்ளது. அதை போலீசார் அப்புறத்தப்படுத்தினர். தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.








      Dinamalar
      Follow us