sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பிறந்து இரு நாளானஆண் குழந்தை மீட்பு

/

பிறந்து இரு நாளானஆண் குழந்தை மீட்பு

பிறந்து இரு நாளானஆண் குழந்தை மீட்பு

பிறந்து இரு நாளானஆண் குழந்தை மீட்பு


UPDATED : அக் 12, 2011 10:30 PM

ADDED : அக் 11, 2011 11:31 PM

Google News

UPDATED : அக் 12, 2011 10:30 PM ADDED : அக் 11, 2011 11:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:ரயில் நிலையத்தில், அனாதையாக கிடந்த, பிறந்து இரண்டு நாட்களான ஆண் குழந்தை மீட்கப்பட்டது.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து, அரக்கோனம் வரை, ரயில்வே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நேற்று மாலை, இந்து கல்லூரி ரயில் நிலையத்தில், பிறந்து இரண்டு நாட்களே ஆன, ஆண் குழந்தை ஆனாதையாக கிடந்தது.இக்குழந்தையை ரயில் நிலையத்திலிருந்த பயணிகள், ரோந்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். குழந்தையின் தாய் யார் என்ற விவரம் தெரியவில்லை. ரயில்வே போலீசார், குழந்தையை மீட்டு, எழும்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.ரயில்வே போலீஸ் டி.எஸ்.பி., பொன்ராம் விசாரணை நடத்தி வருகிறார்.






      Dinamalar
      Follow us