sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருச்சி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: மனித நேய மக்கள் கட்சி

/

திருச்சி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: மனித நேய மக்கள் கட்சி

திருச்சி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: மனித நேய மக்கள் கட்சி

திருச்சி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: மனித நேய மக்கள் கட்சி


ADDED : அக் 12, 2011 01:26 AM

Google News

ADDED : அக் 12, 2011 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை :திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா அறிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:திருச்சி மேற்கு சட்டசபை தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில், அங்கு போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும் ஆதரவு அளிக்கவில்லை.

சில ஊடகங்களில், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி வேட்பாளருக்கு, மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்ததாக வெளியாகியுள்ள செய்தி தவறானது. அந்த தொகுதி வாக்காளர்கள், மனசாட்சியின்படி ஓட்டளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.








      Dinamalar
      Follow us