sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி

/

பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி

பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி

பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி


ADDED : செப் 04, 2011 12:59 PM

Google News

ADDED : செப் 04, 2011 12:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: உத்தரகண்டில் ஆற்றில் பஸ் முழ்கிய விபத்தில் 15 பேர் பலியாயினர்.

உத்தர்க்காண்டின் டேராடூன் பகுதியிலிருந்து டில்லி நோக்கி பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. தியானி மார்க்கெட் பகுதியில் வந்து ‌கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து டோன்ஸ் நதியில் விழுந்தது. இந்த விபத்தில் 15 பேர் பலியானதாகவும், 8 பேர் காயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் மீட்புப்பணிகள் நடந்து வருகின்றன. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகி்ன்றனர்.






      Dinamalar
      Follow us