sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இன்ஜி., கல்லூரி பஸ் கவிழ்ந்து 18 பேர் காயம்

/

இன்ஜி., கல்லூரி பஸ் கவிழ்ந்து 18 பேர் காயம்

இன்ஜி., கல்லூரி பஸ் கவிழ்ந்து 18 பேர் காயம்

இன்ஜி., கல்லூரி பஸ் கவிழ்ந்து 18 பேர் காயம்


ADDED : அக் 04, 2011 09:55 AM

Google News

ADDED : அக் 04, 2011 09:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்: திருப்போரூர் அருகே இன்ஜினியரிங் கல்லூரி பஸ், மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்ததில் 18 மாணவர்கள் காயமடைந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் செயல்பட்டு வரும் எஸ்.எஸ்.என்., இன்ஜினியரிங் கல்லூரிக்குச் சொந்தமான பஸ், சென்னை மயிலாப்பூரிலிருந்து கல்லூரி நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ் பழைய மாமல்லபுரம் சாலையில் சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்ற காரை முந்தி செல்ல முயன்றுள்ளது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி, சாலையோர மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் 10 மாணவிகளும், 8 மாணவர்களும் காயமடைந்தனர். பத்மபிரியா என்ற மாணவிக்கு கால்முறிவு ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேளம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.








      Dinamalar
      Follow us