ADDED : ஜூலை 28, 2011 04:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: வரும் 2 ம் தேதிக்குள் சமச்சீர் கல்வி புத்தகம் வழங்கிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து கால அவகாசம் போதாது என தமிழக அரசு கேட்டுக்கொண்டதன்பேரில் மேலும் அவகாசம் ( வரும் 5ம் தேதிக்குள் ) நீட்டித்து அனுமதி வழங்கியுள்ளது. வழக்கு மீண்டும் வரும் 2 ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

