ADDED : ஜூலை 14, 2011 10:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை : அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளது.
காலை வர்த்தக நேர துவக்கத்தின் போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 காசுகள் அதிகரித்து 44.46 ஆக இருந்தது.