ADDED : ஜூலை 28, 2011 03:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிப்பட்டி: ஆண்டிப்பட்டி தாசில்தாராக இருப்பவர் நாகராஜன்.
சொத்து மதிப்பு சான்று கேட்டு வரந்த ஒருவரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதற்காக தாசில்தார் நாகராஜனை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

