sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மனைவியை கொன்ற கணவன் கைது

/

மனைவியை கொன்ற கணவன் கைது

மனைவியை கொன்ற கணவன் கைது

மனைவியை கொன்ற கணவன் கைது


ADDED : ஜூலை 29, 2011 10:40 AM

Google News

ADDED : ஜூலை 29, 2011 10:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூரில் மனைவியை ‌கொன்ற கணவன் கைது செய்யப்பட்டார்.

திருப்பூரை சேர்ந்த கட்டிட தொழிலாளி தெய்வம் (40). இவரது மனைவி கருப்பாயி (30). அப்பகுதியைச் சேர்ந்த முருகனுக்கும் கருப்பாயிக்கு இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது. இதனை அறிந்த தெய்வம் கண்டித்துள்ளார். அதனை கேட்காததால் அத்திரம் அடைந்த தெய்வம் கருப்பாயின் தலையில் அம்மிக்கல்‌லை போட்டு கொலை செய்தார். இதனை அறிந்த போலீசார் தெய்வத்தினை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.








      Dinamalar
      Follow us