ADDED : ஆக 01, 2011 08:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலூர்: கடலூர் சிப்காட்டில் ஸ்பிக் ஆலை ஊழியர்கள் 200 பேர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
நிர்வாகம் கூறிய படி சம்பளம் தராததால் பொதுமேலாளரை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.