ADDED : ஆக 05, 2011 10:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: முன்னாள் முதல்வர் அண்ணா துரை வளர்ப்பு மகன் சென்னை மருத்துவமனையில் காலமானார்.
முன்னாள் முதல்வர் அண்ணா துரை வளர்ப்பு மகன் இளங்கோவன். வயது 68. உடல்நலக்குறைவு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று இரவு காலமானார்.