ADDED : ஆக 13, 2011 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம்:அவனியாபுரம் வில்லாபுரம் ஹவுசிங்போர்டுகாலனியில் டாஸ்மாக்பார் அருகே, னுமதிபெறாமல் நடத்தப்படும்பாரில் சூதாட்டம்நடப்பதாக, போலீஸ்எஸ்.பி., அலுவலகத்திற்குதகவல் வந்தது.டி.எஸ்.பி., முருகேசன்தலைமையில், இன்ஸ்பெக்டர் கஜேந்திரன்,எஸ்.ஐ., க்கள் சண்முகம்,பழனிச்சாமி மற்றும்போலீசார் சோதனையிட்டனர்.
அங்கு பணம் வைத்துசூதாடிய கணேஷ், சக்திவேல், முருகன், ராஜ்குமார், குமார், சரவணன் மற்றும் வீட்டின் உரிமையாளர் களஞ்சியம் ஆகியோரை போலீசார் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து 39 ஆயிரத்து 710ரூபாய், நான்கு பைக்குகள்,ஒரு கார்ஆகியவற்றை போலீசார்பறிமுதல் செய்தனர்.