ADDED : ஆக 14, 2011 02:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் தி.மு.க., தலைவர் கருணாநிதியை மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடந்தது. இந்த சந்திப்புக்கு பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயந்தி நடராஜன், இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடந்தது. விதிமுறைகளின்படித்தான் வருவாயை மத்திய மாநில அரசுகள் பகிர்ந்து கொள்கிறது. முதல்வர் ஜெயலலிதா கூறுவது போல் கிடையாது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கும் என்று கூறினார்.