ADDED : ஆக 20, 2011 07:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்: தே.மு.தி.க., நகர செயலாளர் மீது தாக்குதல்.
உட்கட்சி பூசல் காரணமாக, தே.மு.தி.க., நகர செயலாளர் ஏகாம்பரம் மீது துணை செயலாளர் சண்முகம் தாக்குதல் நடத்தியதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. உள்ளாட்சி விரிவாக்கப்பணிகளால் ஒன்றியத்தில் நடந்த கூட்டத்தில் இப்பிரச்சினை எழுந்துள்ளது. இப்பிரச்சினையில் முருகேசன் எம்.எல்.ஏ.,க்கு ஆதரவாக செயல்பட்டதாக கருதி பிரச்னை எழுந்துள்ளது.இதனை தொடர்ந்து வட்ட செயலாளர் காதரையும் வழிமறித்து தாக்கியதால் விஷ்னு காஞ்சி போலீஸ் ஸ்டேசனில் புகார் செய்யப்பட்டதால் அங்கு தே.மு.தி.க., வினர் முற்றுகையிட்டுள்ளனர்.