sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முன்விரோதம் காரணமாக வீட்டிற்கு வெடி

/

முன்விரோதம் காரணமாக வீட்டிற்கு வெடி

முன்விரோதம் காரணமாக வீட்டிற்கு வெடி

முன்விரோதம் காரணமாக வீட்டிற்கு வெடி


ADDED : செப் 04, 2011 06:13 PM

Google News

ADDED : செப் 04, 2011 06:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்தூர்: ஆத்தூர் நரசிங்கபுரம் நகராட்சி 3வது வார்டுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் அர்ஜூனன்.

இவரது தம்பி மகன் வேல்முருகன். இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று மாலை வேல்முருகன், கிணற்றுக்கு வைக்கும் வெடியை அர்ஜூனன் வீட்டிற்கு வைத்தார். இந்த வெடி வைத்ததில் வீட்டின் ஒரு பக்க சுவர் சேதமடைந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வேல்முருகனை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








      Dinamalar
      Follow us