sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வாலிபர் குரல்வளை அறுத்து கொலை

/

வாலிபர் குரல்வளை அறுத்து கொலை

வாலிபர் குரல்வளை அறுத்து கொலை

வாலிபர் குரல்வளை அறுத்து கொலை


ADDED : செப் 08, 2011 09:48 PM

Google News

ADDED : செப் 08, 2011 09:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:கரூர் அருகே வாலிபர் குரல்வளை அறுத்து கொலை.கரூர் மாவட்டம் குளித்தலை தோகமலை அருகே வேதாச்சலபுரத்தை சேர்ந்தவர் நல்லதம்பி.

இவரது மகன் முருகேசன் வயது 25, இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. முருகேசன் மீது வெட்டு குத்து, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.இந்நிலையில் இன்று தோகமலை சந்தைக்கு கீழ் முள்ளுக்காட்டில் முருகேசன் கழுத்து குரல்வளை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.தகவல் அறிந்த டி.எஸ்.பி., இளங்கோ உள்ளிட்ட போலீசார் உடலை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பபட்டது. இச்சம்பவத்தால் அங்கு பதட்டம் நிலவுகிறது.






      Dinamalar
      Follow us