ADDED : செப் 14, 2011 08:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை அருகேயுள்ள கலைக்கல்லூரி ஒன்றிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு பரபரப்பு நிலவுகிது.
மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள ஒரு கலைக் கல்லூரிக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் கல்லூரியில் பரபரப்பு ஏற்பட்டு்ள்ளது.