ADDED : செப் 23, 2011 11:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை லஞ்சஒழிப்பு டி.எஸ்.பி., இசக்கி ஆனந்தன் ராமநாதபுரத்திற்கு மாற்றப்பட்டார்.
இவருக்கு பதில், அங்கிருந்த கலாவதி பொறுப்பேற்றார். இவர் ஏற்கனவே மதுரையில் இப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்தார்.