sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விருதுநகரில் பொது மக்கள் சாலைமறியல்

/

விருதுநகரில் பொது மக்கள் சாலைமறியல்

விருதுநகரில் பொது மக்கள் சாலைமறியல்

விருதுநகரில் பொது மக்கள் சாலைமறியல்


ADDED : செப் 26, 2011 06:39 PM

Google News

ADDED : செப் 26, 2011 06:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் நான்குவழிச்சாலையில் வேன் மோதி பள்ளி மாணவன் பலியானான்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவன் குடியிருக்கும் மேற்கு பாண்டியன் நகர் ப‌ொது மக்கள் மாலை 5 மணி முதல் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ‌போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us