sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வால்பாறையில் காட்டுயானைகள் மீண்டும் அட்டகாசம்

/

வால்பாறையில் காட்டுயானைகள் மீண்டும் அட்டகாசம்

வால்பாறையில் காட்டுயானைகள் மீண்டும் அட்டகாசம்

வால்பாறையில் காட்டுயானைகள் மீண்டும் அட்டகாசம்


ADDED : அக் 04, 2011 11:25 AM

Google News

ADDED : அக் 04, 2011 11:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை : வால்பாறையில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

நேற்று இரவு 11மணியளவில் வால்பாறை, அய்யர்பாடி எஸ்டேட், ரோப்வே பகுதியில் புகுந்த 5 காட்டு யானைகள் அங்குள்ள ரேஷன் கடையை அடித்து நொறுக்கி, கடையில் இருந்த அரிசி‌ அனைத்தையும் நாசப்படுத்திவிட்டது. மேலும் அருகிலிருந்த சத்துணவுகூடத்தின் கதவையும் உடைத்து விட்டது. யானைகளின் அட்டகாசம் குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினரின் நீண்டநேர போராட்டத்திற்கு பிறகு அதிகாலை 3மணியளவில் யானைகள் காட்டுக்குள் விரட்டப்பட்டது. தொடர்ந்து காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து நாசம் செய்து வருவதால், அப்பகுதி மக்கள் ‌பீதியில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us