sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தயாநிதி வீட்டில் மீண்டும் சோதனை

/

தயாநிதி வீட்டில் மீண்டும் சோதனை

தயாநிதி வீட்டில் மீண்டும் சோதனை

தயாநிதி வீட்டில் மீண்டும் சோதனை


UPDATED : அக் 10, 2011 06:27 PM

ADDED : அக் 10, 2011 05:15 PM

Google News

UPDATED : அக் 10, 2011 06:27 PM ADDED : அக் 10, 2011 05:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 2ஜி வழக்கு தொடர்பாக மாஜி அமைச்சர் தயாநிதி,அவரது சகோதரர் கலாநிதி மற்றும் சன்டிவி அலுவலகங்களில் சி.பி.ஐ., போலீசார் சோதனை நடத்தினர்.

இந்த சோதனை மதியம் 2. 55 மணியளவில் முடிந்தது. பின்னர் தொடர்ந்து மீண்டும் தயாநிதி, கலாநிதி வீட்டில் நுழைந்த பி.எஸ்.என்.எல்., மற்றும் தடயவியல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனை மாலை 5.40 மணி வரை நீடித்தது. பின்னர் அதிகாரிகள் கிளம்பி சென்றனர்.








      Dinamalar
      Follow us