sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தங்கம் விலை சவரனுக்கு ரூ136 உயர்வு

/

தங்கம் விலை சவரனுக்கு ரூ136 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ136 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ136 உயர்வு


ADDED : ஜூலை 13, 2011 11:27 AM

Google News

ADDED : ஜூலை 13, 2011 11:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : நாளொரு மேனியும் ‌பொழுதொரு வண்ணமுமாக ஏற்றம் பெற்று வந்த தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.

136 அதிகரித்துள்ளது. சென்னை சந்தையில், 22 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 2135 என்ற அளவிலும், 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 22835 என்ற அளவிலும் உள்ளது. பார் வெள்ளி கிலோ ஒன்றிற்கு ரூ. 54095 என்ற அளவிலும், சி்ல்லரை வெள்ளி கிராம் ஒன்றிற்கு ரூ. 57.90 என்ற அளவிலும் உள்ளது. நேற்றைய வர்தத‌கநேர இறுதியில், 22 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 2118 என்ற அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.








      Dinamalar
      Follow us